மத்தேயு 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Tamil Indian Revised Version
ஆகவே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்களுடைய வாழ்க்கைக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்களுடைய சரீரத்திற்காகவும் கவலைப்படாமலிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; உணவைவிட வாழ்க்கையும், உடையைவிட சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Tamil Easy Reading Version
“எனவே, நான் சொல்கிறேன், நீங்கள் உயிர்வாழத் தேவையான உணவிற்காகக் கவலை கொள்ளாதீர்கள். உங்கள் உடலுக்குத் தேவையான உடைக்காகவும் கவலைகொள்ளாதீர்கள். உணவைவிடவும் முக்கியமானது ஜீவன். உடையைவிடவும் முக்கியமானது சரீரம்.
Thiru Viviliam
“ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா?
Other Title
கவலை வேண்டாம்§(லூக் 12:22-34)
King James Version (KJV)
Therefore I say unto you, Take no thought for your life, what ye shall eat, or what ye shall drink; nor yet for your body, what ye shall put on. Is not the life more than meat, and the body than raiment?
American Standard Version (ASV)
Therefore I say unto you, be not anxious for your life, what ye shall eat, or what ye shall drink; nor yet for your body, what ye shall put on. Is not the life more than the food, and the body than the raiment?
Bible in Basic English (BBE)
So I say to you, Take no thought for your life, about food or drink, or about clothing for your body. Is not life more than food, and the body more than its clothing?
Darby English Bible (DBY)
For this cause I say unto you, Do not be careful about your life, what ye should eat and what ye should drink; nor for your body what ye should put on. Is not the life more than food, and the body than raiment?
World English Bible (WEB)
Therefore, I tell you, don’t be anxious for your life: what you will eat, or what you will drink; nor yet for your body, what you will wear. Isn’t life more than food, and the body more than clothing?
Young’s Literal Translation (YLT)
`Because of this I say to you, be not anxious for your life, what ye may eat, and what ye may drink, nor for your body, what ye may put on. Is not the life more than the nourishment, and the body than the clothing?
மத்தேயு Matthew 6:25
ஆகையால் என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?
Therefore I say unto you, Take no thought for your life, what ye shall eat, or what ye shall drink; nor yet for your body, what ye shall put on. Is not the life more than meat, and the body than raiment?
Therefore | διὰ | dia | thee-AH |
τοῦτο | touto | TOO-toh | |
I say | λέγω | legō | LAY-goh |
you, unto | ὑμῖν, | hymin | yoo-MEEN |
Take no | μὴ | mē | may |
thought | μεριμνᾶτε | merimnate | may-reem-NA-tay |
τῇ | tē | tay | |
your for | ψυχῇ | psychē | psyoo-HAY |
life, | ὑμῶν, | hymōn | yoo-MONE |
what | τί | ti | tee |
ye shall eat, | φάγητε | phagēte | FA-gay-tay |
or | καὶ | kai | kay |
what | τί | ti | tee |
ye shall drink; | πίητε, | piēte | PEE-ay-tay |
yet nor | μηδὲ | mēde | may-THAY |
τῷ | tō | toh | |
for your | σώματι | sōmati | SOH-ma-tee |
body, | ὑμῶν, | hymōn | yoo-MONE |
what | τί | ti | tee |
on. put shall ye | ἐνδύσησθε· | endysēsthe | ane-THYOO-say-sthay |
Is | οὐχὶ | ouchi | oo-HEE |
not | ἡ | hē | ay |
the | ψυχὴ | psychē | psyoo-HAY |
life | πλεῖόν | pleion | PLEE-ONE |
more | ἐστιν | estin | ay-steen |
τῆς | tēs | tase | |
than meat, | τροφῆς | trophēs | troh-FASE |
and | καὶ | kai | kay |
the | τὸ | to | toh |
body | σῶμα | sōma | SOH-ma |
τοῦ | tou | too | |
than raiment? | ἐνδύματος; | endymatos | ane-THYOO-ma-tose |
மத்தேயு 6:25 in English
Tags ஆகையால் என்னத்தை உண்போம் என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும் என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும் உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா
Matthew 6:25 in Tamil Concordance Matthew 6:25 in Tamil Interlinear Matthew 6:25 in Tamil Image
Read Full Chapter : Matthew 6